உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்கும் பாதாம்

டிரை ப்ரூட்ஸ் வகைகளில் ஒன்றான பாதாம் உடலுக்கு தேவையான பல ஆரோக்கியமான சத்துக்களை கொண்டுள்ளது. இதுவரை பாதாமை அன்றாடம் சாப்பிடம் பழக்கம் இல்லாதவர்கள் இனி வரும் காலங்களில் தினமும் சாப்பிடும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளவது நல்லது என்று கூறப்படுகிறது. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை எளிதில் குறைக்கிறது. இதன் மூலம் மாரடைப்பு அபாயமும் குறைகிறது. கால்சியம் கிடைக்கும் உடலில் கால்சியம் குறைபாடு உள்ளவர்கள் உணவில் பாதாமை சேர்த்துக்கொள்ளுங்கள். நல்ல அளவு ஊட்டச்சத்து கூறுகள் நிறைத்திருக்கும் பாதாம் … Continue reading உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்கும் பாதாம்